2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

Editorial   / 2020 மே 16 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி கங்கை, களு கங்கை, ஜிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக, திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளளது.

குறித்த ஆறுகளை அண்மித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X