2025 ஜூலை 23, புதன்கிழமை

’’கோட்டா கோ கம’’ தாக்குதல் வழக்கு: தென்னகோன் சந்தேக நபர்

Editorial   / 2025 ஜூலை 22 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கோட்டா கோ கம' மீதான தாக்குதலில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டிஐஜியாகப் பணியாற்றிய முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் பிறப்பித்த கடிதத்தை ரத்து செய்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை இன்று (22)பிறப்பித்துள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .