2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் திரும்பினர்

Editorial   / 2020 மே 18 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, பேருவளை துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 100 மீன்பிடிப் படகுகள் இன்று (18) மீண்டும் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. 

வானிலை அவதான நிலையம் விடுத்த அறிவிப்பையடுத்து, மீன்பிடிக்கச் சென்றிருந்த சுமார் 700 மீனவர்கள் இவ்வாறு துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X