2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

கண்டி-கொழும்பு ரயில் பயணிகளுக்கு விசேட சலுகை

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

புகையிரத பருவ டிக்கெட்டுகளை பயன்படுத்தி இந்த சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முடியும் என்று அதன் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X