2025 ஜூலை 19, சனிக்கிழமை

கண் சிகிச்சைக்கென விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் `

Editorial   / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை  தேசிய கண் வைத்தியசாலையில், அவசர சிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய கண் வைத்தியசாலையில் 24 மணிநேரமும் அவசர சிகிச்சை வழங்கப்படும் என்பதுடன், ஏனைய வைத்தியசாலைகளில் உள்ள கண் சிகிச்சைப் பிரிவுகளிலும்  இவ்வாறு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன், மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கும் கிளினிக் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும் 0112693911 என்ற விசேட தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X