2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கப்பல் வருகையில் மீண்டும் தாமதம்

Freelancer   / 2022 ஜூலை 05 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை 6 முதல் 8 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்ட 3,724 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல், சீரற்ற வானிலை காரணமாக தாமதமாகவே நாட்டை வந்தடையும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம், இன்று (05) அறிவித்தது.

எதிர்பாராத வானிலை மாற்றம் மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக கப்பல் தாமதமாகும் என லிட்ரோ அறிவித்துள்ளது. 

லிட்ரோ நிறுவனத்துக்கும் உலக வங்கிக்கும் இடையில் 100,000 மெற்றிக்தொன் எரிவாயுவை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த எரிவாயு ஏற்றுமதி கொண்டுவரப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X