2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொள்கை விளக்க உரை மீதான விவாதம்

Freelancer   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

09 ஆவது பாராளுமன்றத்தின் 04 ஆவது கூட்டத்தொடரின்  ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்கம்  மீதான விவாதம் இன்று  ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இன்று காலை 9.30 க்கு பாராளுமன்றம் சபை அமர்வு ஆரம்பமாகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .