2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பு - கண்டி வீதிக்கு மீண்டும் பூட்டு

Freelancer   / 2021 நவம்பர் 27 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவை பகுதி இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிவித்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை அறிவுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .