2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

கெஹெலியவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை லொறியில் வந்தது

Editorial   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரக்குறைவான மருந்து வழக்கு தொடர்பாக   குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டது.

ஒவ்வொரு பிரதிவாதியும் ரூ. 500,000 ரொக்கப் பிணையிலும் தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை லொறியில் ஏற்றிவரப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X