2025 ஜூலை 19, சனிக்கிழமை

கைதைத் தடுக்குமாறு ரிஷாட் மனுத்தாக்கல்

Editorial   / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதான குற்றச்சாட்டின் பேரில், தன்னைக் கைது செய்வதற்கான முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனால், உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் காரணங்காட்டி, தன்னைக் கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X