Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 13 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அங்கிகாரம் பெற்ற பல்பொருள் அங்காடிகளில், மதுபான விற்பனைக்கு அனுமதியளிக்க கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஊரடங்கு உத்தரவு தளர்;த்தப்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாட்டுகளின் கீழ், மதுபானசாலைகளைத் திறக்க கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
6 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
3 hours ago