2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுதந்திர தின கொண்டாட்டம்: 3100 பேருக்கு அழைப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். 

சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான செலவு 200 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X