R.Tharaniya / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பிரதான நுழைவாயில் வீதியில் அடைப்புகள் மற்றும் இடையூறுகள் ஏற்பட்டதை அடுத்து, அதை மீட்டெடுக்கும் சிறப்பு நடவடிக்கை நடந்து வருகின்றது.
சேதமடைந்த வீதியால் புனித யாத்திரை பருவத்தின் தொடக்க நாளில் மத அனுஷ்டானங்களுக்கு சிவனொளி பாதைக்கு நினைவுச்சின்ன கலசத்தை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்த இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
19 minute ago
22 minute ago
26 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
26 minute ago
26 minute ago