2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சா/த பரீட்சைக்கான திகதி வெளியானது

J.A. George   / 2021 ஜூலை 26 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அடுத்த வருடம் (2022) பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை பரீட்சகள் நடைபெறும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .