Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
J.A. George / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்கு தேவையான சீனியை இறக்குமதி செய்வதற்காக அதனுடன் தொடர்புடைய இறக்குமதியாளர்களுடன் இன்று மற்றும் நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதனை, ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனி இறக்குமதியை முன்னெடுக்க முடியவில்லை என, சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும் சந்தையில் சீனி தட்டுப்பாடு நிலவுவதுடன், ஒரு கிலோகிராம் சீனி 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 Apr 2024
17 Apr 2024