2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றவும்’

Editorial   / 2020 மே 04 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க, பியகம உள்ளிட்ட  சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிககப்பட்டுள்ளன. 

இத்தொழிற்சாலைகளில் 46,000 க்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். எனவே, சகல தொழிற்சாலைகளிலும் சுகாதார ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X