2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

டயர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ

Editorial   / 2025 நவம்பர் 02 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவுலப்பிட்டி, ஹொரகஸ்முல்ல பகுதியில் உள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (02)  அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

கம்பஹா தீயணைப்பு படையினரின் கூற்றுப்படி, சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன, மேலும் பல மணிநேர முயற்சிக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த பல வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் எரிந்து நாசமாகின, இருப்பினும் இதுவரை யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X