2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

டுபாயிலிருந்து 197 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 மே 07 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸ் காரணமாக, டுபாயில் சிக்கியிருந்த 197 இலங்கையர்கள் இன்று (07)  காலை நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இவர்கள் காலை 6.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

பயணிகளின் பயணப் பொதிகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, இவர்களின் உடல் வெப்பநிலை குறித்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

 

        

             


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X