2025 ஜூலை 19, சனிக்கிழமை

தபால் பணிகள் அடுத்த வாரம் முழுமையாக ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 4ஆம் திகதியிலிருந்து தபால் திணைக்களத்தின் பணிகள் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெத்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, தபால் பணிகளை முழுமையாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, முதியோர் கொடுப்பனவு, விவிசாய ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட மாதாந்த கொடுப்பனவு பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் நீர் கட்டணம், மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம், தபால், தபால் பொதிகள் விநியோகமும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X