2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தபால்மூல வாக்களர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Editorial   / 2020 மே 12 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறித்த விண்ணப்பங்கள் உறுதிப்படுத்த கூடிய உத்தியோகத்தர்கள் மூலமாக மாவட்ட செயலாளர் காரியாலயத்திலும் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்ல் காரியாலயத்திலும் சமர்ப்பிக்க முடியும்.

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா பரவலை தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X