2025 ஜூலை 21, திங்கட்கிழமை

’தேசிய பாதுகாப்பு குறித்து அச்சம் வேண்டாம்’

Editorial   / 2020 மே 20 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் போலியானவை என, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (19) தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X