2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நள்ளிரவு முதல் டீசல் விலை குறையும்

Freelancer   / 2022 டிசெம்பர் 05 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய 430 ரூபாயில் இருந்து 420 ரூபாயாக ஒரு லீற்றர் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X