2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நஷ்டம் அதிகம்.. என்ன செய்வது..

J.A. George   / 2022 டிசெம்பர் 05 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், சராசரியாக அலகொன்று 29.14 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மின்சார சபைக்கு சுமார் 423 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .