2025 ஜூலை 19, சனிக்கிழமை

நாவலப்பிட்டி நகரில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி பிரதேசத்துக்கு  விடுமுறையில்  சென்றிருந்த கடற்படை வீரர்கள் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாவலப்பிட்டி  நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும்  இன்று (29) முழுமையாக மூடப்பட்டுள்ளதாக, வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

நாவலப்பிட்டி பொலிஸார் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X