2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Editorial   / 2020 மே 11 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களின் நடவடிக்கைகள் இன்று (11) முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளை முடியுமான வகையில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X