2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

Editorial   / 2020 மே 20 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பன் சூறாவளி காரணமாக மத்திய மலைநாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களின் நீர்த்தேங்கங்களுக்க நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், குறித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது 

அத்துடன், கடந்த சில நாட்களாக நிலவிய வரட்சியான காலநிலையால் நீர் மின் உற்பத்தி நூற்றுக்கு 15 - 20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்தது.

நீர்த் தேங்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்தமையே இதற்கு காரணமாகும்.

எனினும், நேற்றைய தினமாகும்போது,   நீர் மின் உற்பத்தி நூற்றுக்கு 31 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X