2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம்

J.A. George   / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினராக வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சு லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, மஞ்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .