2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பதிவு செய்யாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் ரயில் நிலையத்தில் அமைதியின்மை

Editorial   / 2020 மே 13 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயிலில் பயணிப்பதற்கு முன்கூட்டியே பதிவு செய்யாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பெலியத்த ரயில் நிலையத்தில் இன்று (13) காலை அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றிலிருந்து ரயில் ஆசனஙகளுக்கு சமனான வகையில் பயணிகள்  பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என நேற்று ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகளவான பயணிகள் இன்று பெலியத்த ரயில் நிலையத்துக்கு வருகைத் தந்துள்ளனர்.


எனினும் முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், ஏனையோர் திருப்பியனுப்பப்பட்டதால்,பெலியத்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கும் ரயில் நிலைய அதிகாரிகளுக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X