2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பயணக் கட்டுப்பாடு; புதிய அறிவிப்பு வெளியானது

J.A. George   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

இந்த நிலையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவையை, தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என அவர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .