2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பௌஸி எம்.பியாக சத்தியப்பிரமாணம்

Editorial   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் வெற்றிடத்துக்கு ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்பட்டார்.

அவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

எம்.பி பதவியை இராஜினாமா செய்த முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயராக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .