2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

பூஸா சிறைச்சாலையில் இருந்து தொலைபேசிகள் மீட்பு

Janu   / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம் கார்டுகள் மற்றும் பிற பொருட்கள் உட்பட ஏராளமான மொபைல் போன் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) தெரிவித்துள்ளது.

பூஸா முகாமின் அதிகாரிகள், காலி சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X