2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளுக்கு கிறிஸ்மஸ் விடுமுறை

Editorial   / 2021 நவம்பர் 26 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தார் பண்டிகையை யொட்டி அரசாங்க பாடசாலைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

டிசெம்பர் மாதம் 23,24 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த  கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, டிசெம்பர் 27ஆம் திகதியன்று மீண்டும் வழமைப்போல ஆரம்பமாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .