2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கைகளில் குறைப்பாடு ’

Editorial   / 2020 மே 08 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று குறித்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கைகளில் 13 அறிக்கைகளில் குறைப்பாடுகள் காணப்படுவதாக, மருத்துவ ஆய்வக வல்லுநர்களின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு தவறான அறிக்கை வெளியிடப்பட்டமை குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்களாக உறுதிசெய்யப்பட்ட சிலருக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X