2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கிய வெடிபொருள்

Editorial   / 2020 மே 15 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவநகர் பகுதியில் காணியை துப்புரவு செய்த போது ஆர்பிஜி செல் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது 

சிவநகர் நகர் பகுதியை சேர்ந்தவர் தனது காணியை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணிக்குள் குறித்த செல் இருப்பதை அவதானித்துள்ளார்.

அத்துடன், அது தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X