2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொது சுகாதார பரிசோதகர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்குள் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர், சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளனரென, பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, பண்டாரநாயக்க மாவத்த, குணசிங்கபுர, வாழைத்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றிய சுகாதார பரிசோதகர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இச்சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.


குறித்த பரிசோதகர்களுக்கான வைத்திய பரிசோதனைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X