2025 ஜூலை 21, திங்கட்கிழமை

போதைப்பொருள் விற்பனை; நால்வர் சிக்கினர்

Editorial   / 2020 மே 21 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில்  ஈடுபட்ட, பொலிஸ் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட மேலும் இருவரை, புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று (20) கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவர் ஓய்வு பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இவர்கள் இன்றைய தினம் (21) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X