2025 ஜூலை 19, சனிக்கிழமை

மீண்டும் வாகன இறக்குமதியில் மோசடி : ஒருவர் கைது

Freelancer   / 2025 ஜூலை 19 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய வாகன இறக்குமதியில் சுமார் 20 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். 

மஹரகமவில் வசிக்கும் அவர்,ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 18 வாகனங்களுக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து, அதன் மூலம் அந்தப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

அவர் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு மொத்தம் 68 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X