2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மதுபானசாலைகளை திறக்க நடவடிக்கை

Editorial   / 2020 மே 13 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு சட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டிருந்த மதுபானசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று முதல் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபானசாலைகளை  மாத்திரமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X