2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மனுக்களை பரீசிலிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Editorial   / 2020 மே 18 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரீசிலிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

பொது தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலையும் நாடாளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி அறிவித்தலையும் வலுவிலக்க செய்யுமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியசர்கள் குழாம் முன்னிலையில் இன்றும் நாளையும் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X