2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

S.Renuka   / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

'திட்வா' புயல் தாக்கத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்புகள் நாட்டிலிருந்து இன்னும் நீங்காத காரணத்தினால் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி கல்வியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அவைகள் மீள திறக்கும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X