2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம்

Editorial   / 2020 மே 19 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் காரணமாக அதிக அவதானமிக்க வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய, நாளை (20) முதல் பஸ் சேவைகள் இடம்பெறுமென,
அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X