2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மின்சார விநியோகத்தில் தொடர்ந்தும் சிக்கல்

Editorial   / 2020 மே 17 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலத்த மழைவீழ்ச்சி மற்றும் கடும் காற்று காரணமாக 5ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை, காலி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன கூறியுள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக 45,000 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேற்று (16) மின்விநியோகம் தடைப்பட்டிருந்தது.

தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X