2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு

Editorial   / 2020 மே 21 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு இன்று (21) முதல் மீண்டும் தரிப்பிடக் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

8 பிரிவுகளின் கீழ் கட்டணம் அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபை ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையின் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாட்டின் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X