2025 ஜூலை 19, சனிக்கிழமை

முகக்கவசங்களை தாமே அழிக்க வேண்டும்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் பயன்படுத்தும் சகல முகக்கவசங்களையும் தாங்களே அழிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது பயன்படுத்தும் முகக்கவசம் நோய் காவியாகக் கூடும் என்பதால் அது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X