2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முட்டைகளின் விலையில் வீழ்ச்சியா?

Nirosh   / 2023 ஜனவரி 30 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் முட்டைகளின் விலை குறைவடைந்துள்ளது.

10 முட்டைகள் 650 ‌ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் விலை 21 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இதன்படி 10 முட்டைகள் 520  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .