2025 ஜூலை 19, சனிக்கிழமை

முன்னாள் எம்.பி முன்பிணை மனுத்தாக்கல்

Editorial   / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாம் கைதுசெய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் நீதிமன்றில் முன் பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பஸ்ஸில் வாக்காளர்களை ஏற்றி சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X