2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூவருக்கு அமைச்சுப் பதவிகள்?

R.Maheshwary   / 2022 மே 26 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் மூவர் இன்றைய தினம் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்களுக்கு எந்த அமைச்சுப் பதவியை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் இதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X