2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மெனிங் சந்தைக்குப் பூட்டு

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மெனிங் சந்தையை நாளை (07) முதல் 4 தினங்கள் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வெசாக் பௌர்ணமி மற்றும் வார இறுதி விடுமுறை தினங்களை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 


மெனிங் சந்தை வர்த்தக செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X