2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை இரத்து

Editorial   / 2020 மே 13 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தால் கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவே இவ்வாறு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ண இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபரான ராஜித சேனாரத்ன தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X