2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

Freelancer   / 2022 மே 17 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயுக் கப்பல்கள் இரண்டுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

2,800 மெட்ரிக் தொன் திரவ எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து எரிவாயு இறக்கும் பணி இன்று இரவு ஆரம்பிக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நாளை (18) முதல் நாளொன்றுக்கு 80,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .